இந்த பிக்பாஸ் 2 சீசனில் கண்டிப்பாக ரகளை இருக்கு- ஏன் என்றால் இவங்க ரெண்டு பேரு இருக்காங்களே

Total Views : 267
Zoom In Zoom Out Read Later Print

பிக்பாஸ் 2 சீசனுக்காக தமிழ், தெலுங்கு சினிமா ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள். முதல் சீசன் இரண்டு மொழியிலும் எப்படிபட்ட வரவேற்பை பெற்றது என்பது நமக்கே தெரியும்.

இந்த நேரத்தில் தெலுங்கில் யார் யார் பங்கேற்க உள்ளனர் என்ற விவரம் வந்துவிட்டது, நம் தளத்திலும் வெளியிட்டிருந்தோம்.

தற்போது என்னவென்றால் வில்லங்கமான இரண்டு பிரபலங்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

நடிகை ஸ்ரீரெட்டி தான் நடத்திய அரை நிர்வாண போராட்டத்தில் சில பிரபலங்கள் தன்னுடன் தவறாக நடந்து கொண்டார்கள் என்று கூறியிருந்தார், அதில் ஒருவர் நடிகர் விவா ஹர்ஷா.

இவர்கள் இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதால் கண்டிப்பாக நிகழ்ச்சி ஹிட் ஆகும், பிரச்சனைகள் வரும் என்று சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

See More

Latest Photos